இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

2 April 2012

                         

இயற்கையை நேசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு
ஏங்கல்ஸ் ராஜாவின் பசுமை வணக்கம்
            
                  பாழ்பட்டு, சீர்கெட்ட இயற்கையை மீட்டெடுக்க  இயற்கை அன்னையின் கொடையால் அவதரித்த
 இயற்கை வேளாண் ஞானி கோ.நம்மாழ்வார் 
அவர்களின் பிறந்த நாள் விழா வருகிற பங்குனி மாதம் 24ம் நாள் (6/4/2012) வெள்ளிக்கிழமையன்று   கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும்

நம்மாழ்வார் உயிர் சூழல் நிறுவனமான " வானகம்   பண்ணையில் " கொண்டாடப் படுகிறது.
       
            அன்றைய தினம் நம் வானகத்தின் உயிர்  சூழல் ஆய்வுக்கூட்டமும், எதிர் காலத் திட்டமிடலும் நடைபெறுகிறது. ஆதலால் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்களுக்கான முன் ஏற்பாடுகளை ஏற்பாடு செய்ய 
தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்கள் :  99523 24855, 94435 75431
மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய: vanagamvattam@gmail.com
http://vanagamvattam.blogspot.in No comments:

Post a Comment