மூன்று நாட்கள் இயற்கை வாழ்வியல் பயிற்சி
கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற நவம்பர் மாதம் 2.11.2012 முதல் 4.11.2012 ஆகிய மூன்று நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும். செய்முறை

பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும். இந்த களப்பயிற்சியை "
இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.
பயிற்சிக் கட்டணம் ரூபாய் 750/- மட்டும்.
தங்குமிடம், உணவு இலவசம்.
பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311
முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி எண் : 9443575431
இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.
மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

உழவில்லாத விவசாயம் போல நீரில்லாத விவசாயம் சாத்தியமா? அதன் மூலம் விளயவைக்கப்படும் பயிர்கள் என்னென்ன??? கூறுங்களேன் அய்யா?ஏனெனில் தண்ணீர் இல்லாத நிலங்களில் (மானாவரி மட்டுமல்ல) விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வந்தாலாவது விவசாயம் இன்னும் மும்முரமாக மேலேடுத்து செல்லப்படலாமே
ReplyDelete